04 Jul 2011
by ஸ்ரீஸ்கந்தராஜா
in 09. மானுடம் நோக்கி...

“வியாபாரம்!!”
“மொழியை விற்று
பதவிகள் வாங்கினோம்!
நாட்டை விற்று
சுடு காட்டை வாங்கினோம்!
இனத்தை விற்று
அரசியல் வாங்கினோம்!!
அந்நிய தேசத்தில்
எங்களை விற்கிறோம்
எதுவுமே வாங்காமல்!!”
13/01/2000
Like this:
Like Loading...
Related
Previous 14 – நாளைய மனிதன்! Next 16 – பார்த்தேன்!